இரகசியத்தைப் படிப்படியாக நீங்கள் புரிந்து கொள்ளும்போது நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறுவது எப்படி, வேண்டிய நிலைகளை அடைவது எப்படி? விரும்பியவற்றைச் செய்வது எப்படி என்பதை அறிந்து கொள்வீர்கள். உண்மையில் நீங்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்வீர்கள்.  உங்களுக்காக்க் காத்திருக்கும் பிரம்மாண்டத்தையும உணர்ந்து கொள்வீர்கள் ‘

இந்த வீடியோ-வை புத்தக வடிவில் படிக்க : இங்கே சொடுக்கவும்