வேக்சிங் பண்ணும்போது வலியை பொறுத்துக்க முடியலையா?… இப்படி பண்ணுங்க வலிக்காது… | 15 Tricks To Make Waxing Less Painful

0
0

மாதவிடாய்

மாதவிடாய் காலங்களில் இருக்கும் போது இந்த காரியத்தை செய்யவே கூடாது.நீங்கள் உங்கள் மாதவிடாய் காலங்களில் இருந்தால் முடியை நீக்குவது பற்றி யோசித்து விடாதீர்கள், ஏனென்றால் நீங்கள் இந்த காலத்தில் கூடுதல் வலி உணர்திறன் கொண்ட நேரமாகும்.

குளித்த பிறகு பிறகு

குளித்த பிறகு பிறகு

முடியை நீக்கும் முன்பு வெது வெதுப்பான நீரில் குளிப்பதன் மூலம் உங்கள் மயிர் கால்கள் இலகுவாகும் இது முடியை நீக்கும் போது உண்டாகும் வலியை குறைக்கும்.

தளர்வான ஆடைகள்

தளர்வான ஆடைகள்

முடி நீக்கம் செய்த பிறகு நல்ல லூசான பருத்தி உடைகளை அணிவதன் மூலம் உராய்வு குறைந்து தோல் வலி குறையும். மாறாக இறுக்கமான உடைகள் எரிச்சலை தரும்.

எதிர் திசையில் நீக்குவது

எதிர் திசையில் நீக்குவது

எப்போதும் முடி வளர்ச்சியின் எதிர் திசையில் இழுக்க வேண்டும், அது வலியின் அளவை குறைவாக உணர செய்யும்.

மூச்சு விடுதல்

மூச்சு விடுதல்

மூச்சை வேகமாக இழுத்து விடவும். விரைவான சுவாசம் எடுத்துக் கொள்வது வலியை நிர்வகிக்க உதவுகிறது. இது ஒரு இயல்பான செயல்முறை, இது முட்டாள் தனமாக தோன்றினாலும் இதை செய்யும் போது வலி குறைவாக உணரப்படும்.

தோல் தளர்ச்சியை

தோல் தளர்ச்சியை

முடி நீக்குவதற்கு முன் தினம் தொழில் உள்ள உலர்ந்த மற்றும் இறந்த செல்களை மென்மையாக தேய்த்து நீக்குவதன் மூலம், மயிர்க்கால்கள் மென்மையாக்கப்பட்டு வலி குறைக்கப்படும்.

உடலை தளர்வாக்குதல்

உடலை தளர்வாக்குதல்

உடலை நன்றாக நீட்டி தளர்ச்சியடைய வைப்பதன் மூலம் முடி நீக்கும்போது ஏற்படும் வலி குறையும். முயற்சி செய்து பாருங்கள். முடியை நீக்கும்போது உடம்பை மிகவும் இறுக்கமாக வைத்துக் கொள்ளாதீர்கள்.

காபி அல்லது மது வேண்டாம்

காபி அல்லது மது வேண்டாம்

முடி எடுப்பதற்கு முன் காபி அல்லது குடிப்பதை தவிர்க்கவும். காஃபின் மற்றும் மது பானங்கள் இவற்றில் உள்ள பொருள் கொண்ட உங்கள் தோலை மென்மையாக்கி வலியை கூட்டும்.

வளர விடுங்கள்

வளர விடுங்கள்

நன்கு வளர்ந்த முடை குறைவான வழியில் நீக்க முடியும். முடி நன்கு வளராத நிலையில் நீக்கினால் அதிக வழியை உணருவீர்கள்.

ஒரே நேரத்தில்

ஒரே நேரத்தில்

ஒரே நேரத்தில் எல்லா முடியையும் நீக்குவது நல்லது. நீங்கள் உங்கள் கைகள் மற்றும் கால்களில் வளரும் முடியை சிறிது சிறிதாக நீக்க வேண்டும் முதலில் ஒரு சிறிய பிடியை எடுத்துக் கொள்ளுங்கள். அதிக அளவு முடியை நீக்கும் பொது அதிக வலியை உணருவீர்கள்.

ஷேவ் செய்யாதே

ஷேவ் செய்யாதே

உடல் முடியை ஷேவ் செய்து கொள்ள வேண்டாம், அது முடி வளர்ச்சியைத் தொந்தரவு செய்கிறது மற்றும் அதிக வலி தரும். ஏனெனில் குறிப்பாக, ஆண்களுக்கு உடல் முழுக்கவும் மார்புப் பகுதிகளிலும் முடி வளர்வது என்பது ஹார்மோன் செயல்பாடுகளால் ஏற்படுவது. அந்த சுழற்சியை நீங்கள் மாற்றி அமைக்க முயற்சி செய்யாதீர்கள்.

மூக்கு முடி

மூக்கு முடி

நீங்கள் எந்த முடியை நீக்க கூடாதோ அதை நீக்க கூடாது. அதாவது மூக்கு, புருவங்கள் மற்றும் உடல்களின் பிற முக்கிய உணர்ச்சி மிகுந்த பகுதிகளில் உள்ள முடியை நீக்க கூடாது. அந்த குறிப்பிட்ட இடங்களில் முடி வளர்வதற்கும் அவற்றை நீக்கக் கூடாது என்பதற்கும் மருத்துவ ரீதியாகவே கூட சில காரணங்கள் உண்டு.

வறட்டு தோல்

வறட்டு தோல்

காயமடைந்த அல்லது வறட்டு தோல் இருந்தால் வாக்சிங் செய்வதை தவிர்ப்பது நல்லது.

நீங்கள் காயங்கள் அல்லது தோல் எரிச்சல் இருக்கும் பகுதிகளில் முடி நீக்குவதை தவிர்க்கவும்.

குளிர்ச்சியாக விடுங்கள்

குளிர்ச்சியாக விடுங்கள்

உங்கள் தோல் மீது சூடான முறை கொண்டு முடியை நீக்க வேண்டாம், உங்கள் தேகம் நன்கு குளிரட்டும், எந்த அவசரமும் இல்லை.

வலி குறைக்கும் கிரீம்

வலி குறைக்கும் கிரீம்

மரத்து போக வைக்கும் கிரீம்களை பயன்படுத்துங்கள், இது வலியைக் குறைப்பதில் உதவுகிறது.