விதை போட்டது நீயா இருக்கலாம்.., டிவி சுவிட்ச்சு போட்டது நான்.. இப்படி பிளேடு போடுறீரே கமல்.. | Netisans shared their comments on Bigg boss 2 tamil

0
0

கட்டதுரை மவனுக்கு கட்டம் சரியில்லை

கட்டதுரை மவனுக்கு கட்டம் சரி இல்லை.

ரித்விகா தப்பா பேசுனது

பாலாஜி பசில சாப்புதடுக்கு குறும்படம்… நைஸ்….
அப்படியே அந்த ஐஸ்வர்யா ரித்விகா தப்பா பேசுணத்துக்கு ஆண்டவரே…

நினைக்கிற ஆளுதான்

கடைசி வர #BiggBossTamil2 -ல கமல் சார் சரியா பேசலனு புலம்பிட்டே இருக்க வேண்டியது தான்! கடைசி வர #BiggBoss2Tamil பத்தி நம்ம பேசுரத அவரு பேசவே மாட்டார்! நம்ம நினைக்கிற ஆளு ஜெயிக்கவும் மாட்டாங்க! அவங்க நினைக்கிற ஆளு தான் #பிக்பாஸ்2 பட்டதை ஜெயிக்க வைக்க போறாங்க!

கரெக்ட் சொல்ல வரலை

பாலாஜி பாவமா இருக்கு பாக்க அவளோ அசிங்க பட்டு… கடைசில ஒரு நல்ல முடிவு சொல்லலை கமல் சார்… மனுஷன்’ன கோவம் வரும் கெட்ட வார்த்தை பேசத்தான் செய்வான்.. அதுக்கு நான் பாலாஜி சொன்னது கரெக்ட் சொல்ல வரலை.. ஆனா உண்மையான நீதி இல்லை

டுவிட்டர் வாசித்தான்

என்ன கமல் இப்டி பேசிட்டாருனு எல்லாரும் ஏன் இப்போ ஷாக் ஆகுறாய்ங்க…..

அவர் இப்டிதான் பேசப்போறார்னு நம்ம Twitter வாசிக தான் 3 நாள் முன்னாடியே சொல்லியாச்சே..

இப்படி பிளேடு போடுறீரே

விதை போட்டது நீயா இருக்கலாம்.., டிவி சுவிட்ச்சு போட்டது நான்.. இப்படி பிளேடு போடுறீரே கமல்..

வாக்களிக்க விரும்பவில்லை

ட்விட்டர்ல போடுற மெம்ஸ்க்கு எல்லாம் #biggbosstamil2 ல பதில் சொல்ற @ikamalhaasan
,#பிக்பாஸ் வீட்ல நடந்த பெங்காளி பர்பார்ம்மன்ஸ் பற்றி நேராக கேள்வி கேட்க முடியாமல் வழக்கம்போல சுற்றி வளைத்து டாப்பிக்கை மாற்றுவது ஏனோ?

வாக்கு சுத்தமில்லாத உங்களை நம்பி வாக்களிக்க விரும்பவில்லை

அரிவு இல்லாத பேச்சு

கமல் பிக்பாஸ்ல அரசியல் பேசுரார்னு குத்தம் சொல்ற அதிமேதாவிங்ளா அவர் அரசியல் பேச தான் இந்த ஷோவே பண்ணுராரு இத அவரே சொல்லிட்டாரு திரும்பவும் ஏன் அறிவு இல்லாம பேசுறானுகளோ…

முரண்பாடுகள்

சாதி சொல்லிக் கூப்பிட்டால் அது எனக்கு கெட்டவார்த்தை.

ஆனால் என்னோட படத்தின் பெயரும் என் பெயரையும் பெருமையாக சாதியின் பெயரில் வைத்துக் கொள்வேன்.

#முரண்களின் மொத்த உருவம் கமல். உளறலைப் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. #பிக்பாஸ் 2

புஸ்ஸாகிவிட்டது

கமல் ப்ரோமோவில் கூறியது ஒன்று, நேரில் செய்தது மற்றொன்று… என்னடி இது புஸ்ஸுனு போய்டுச்சி.