பேசும் படங்கள்: வெளுத்து வாங்கும் மழை; தவிக்கும் கேரளா

0
1

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரள மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்து வருகிறது. நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி 29 பேர் பலியாகியுள்ளனர். பல ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவின் சில பகுதிகள் இந்தப் புகைப்படத் தொகுப்பில்…