பேசும் படங்கள்: மழையில் தத்தளிக்கும் கேரளா

0
0

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரள மலைப்பகுதிகளில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்து வருகிறது. நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி 26 பேர் பலியாகியுள்ளனர்.

மழையால் பாதிப்புள்ளாகியுள்ள தத்தளித்துக் கொண்டிருக்கும் கேரளாவில் நிலைக் குறித்து புகைப்படத் தொகுப்பு…