பாலிவுட் இயக்குனர்களுக்கு படுகவர்ச்சி போட்டோக்களை அனுப்பும் இளம் நடிகை | Tough competition between two actresses

0
0

சென்னை: கணவரை விவகாரத்து செய்த நடிகை ராய் நடிகையுடன் போட்டி போட்டுக் கொண்டு ஓவர் கிளாமர் காட்டி புகைப்படம் எடுத்து பாலிவுட் இயக்குனர்களுக்கு அனுப்புகிறாராம்.

கணவரை பிரிந்த நடிகை படங்களில் நடிப்பது தவிர்த்து தொழில் அதிபராகவும் ஆகியுள்ளார். தமிழ் திரையுலகில் அவருக்கு மவுசு குறைந்து வருகிறது.

மலையாள திரையுலகில் கவனம் செலுத்தி வரும் அம்மணி பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஏற்கனவே பாலிவுட் போய் அதீத கவர்ச்சி காட்டிய ராய் நடிகையுடன் இவருக்கு போட்டியாம்.

பட வாய்ப்பு பெற இருவரும் போட்டி போட்டுக் கொண்டு ஆடை குறைப்பு செய்து அதிக கவர்ச்சி காட்டி புகைப்படங்கள் எடுத்து பாலிவுட் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கிறார்களாம்.

பாலிவுட்டில் நிலைத்து நிற்க என்ன செய்ய வேண்டும் என்று நடிகை தீவிர ஆலோசனை வேறு நடத்தி வருகிறாராம். ஏற்கனவே பாலிவுட் சென்ற சின்ன நம்பர் நடிகை அவர்களுக்காக ஸ்பெஷலாக கவர்ச்சி காட்டி புகைப்படம் எடுத்தும் பலனில்லை என்பது குறிப்பிடத்தக்கது.