பார்க் ஹோட்டல் பார்ட்டி நினைவிருக்கா ஸ்ரீகாந்த், நீங்க என்னுடன்…: ஸ்ரீ ரெட்டி பகீர் போஸ்ட் | Sri Reddy accuses actor Srikanth

0
0

பார்ட்டி

5 ஆண்டுகளுக்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள பார்க் ஹோட்டலில் நடந்த சிசிஎல் பார்ட்டி நினைவிருக்கிறதா..நீங்கள் என்னுடைய ……(அந்தம்மா சொன்னதை எழுத முடியாது, புரிந்து கொள்ளுங்கள்) கிளப்பில் நாம் இருவரும் நடனமாடியபோது படத்தில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வாக்களித்தீர்களே…நினைவிருக்கா?? #tamilleaks என்று கூறி நடிகர் ஸ்ரீகாந்தின் புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி.

வெளியிடுங்க

எல்லோர் பற்றியும் புகார் கூறும் நீங்கள் அதற்கான ஆதாரத்தை வெளியிடுங்கள் என்று நெட்டிசன்ஸ் ஸ்ரீ ரெட்டியிடம் கேட்கிறார்கள்.

கோலிவுட்

எனக்கு ஆதரவு தெரிவிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி…இது தமிழ் திரையுலக நேரம் என்று ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி. #tamilleaks

இன்று

நேற்று தான் இயக்குனர் முருகதாஸிடம் ஹோட்டல் கிரீன் பார்க் நினைவிருக்கா என்று கேட்டு போஸ்ட் போட்டார் ஸ்ரீ ரெட்டி. நேற்று முருகதாஸ் இன்று ஸ்ரீகாந்த் நாளை யாரோ?

ஸ்ரீ லீக்ஸ்

ஸ்ரீ லீக்ஸ்

சுசிலீக்ஸ் அடங்கி ஓய்ந்து போன நிலையில் ஸ்ரீ லீக்ஸ் மெதுவாக விஸ்வரூபம் எடுக்கிறது. இனி அம்மணி தினமும் ஒரு பெயராக வெளியிடுவார் போலயே.