நடிகை பியாவின் கவர்ச்சியைப் பார்த்து வியந்த ரசிகர்கள்! | Actress Pia Bajpai releases hot pics!

0
0

ஏ.எல்.விஜய்

ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த பொய் சொல்ல போறோம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பியா பாஜ்பாய். பிறகு அஜித்தின் ஏகன் திரைப்படத்தில் துரு துருவென இருக்கும் கல்லூரி பெண்ணாக நடித்தார்.

கதாநாயகி

கதாநாயகி

அதன்பிறகு ஜெய்க்கு ஜோடியாக வெங்கட்பிரபு இயக்கிய கோவா படத்தில் கதாநாயகியாக நடித்தது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுத்தந்தது.

ஜீவா

ஜீவா

ஜீவாவுடன் கோ படத்திலும் சொல்தெல்லாம் உண்மை புகழ் லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் நடித்தார். அதன்பிறகு எந்த சினிமாவிலும் பார்க்க முடியவில்லை. எப்போதுமே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பியா, அவ்வப்போது தன்னுடைய ஹாட் போட்டோக்களை வெளியிட்டு சூடேத்தி வருகிறார்.

சர்ச்சை

சர்ச்சை

சில மாதங்களுக்கு முன்பு வெள்ளை உடையில் தியானம் செய்வது போன்று இருக்கும் புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார்.

கவர்ச்சி

கவர்ச்சி

இப்போது ஜிம் ஷூட் போன்று இருக்கும் டூ பீஸ் ஆடையில், தன்னுடைய ட்ரிம்மான உடலை காண்பித்துள்ளார். படத்தில் நடிக்கவில்லை என்றாலும் அவ்வப்போது இதுபோன்று புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிபடுத்துகிறார்.