சூர்யாவின் சொடக்கு மேல சொடக்கு பாடலுக்கு செமயாக ஆடிய சயீஷாவின் வீடியோ வைரலாகியுள்ளது. வனமகன் படம் மூலம் கோலிவுட் வந்தவர் சயீஷா சைகல். முதல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அவருக்கு வந்தது. விஜய் சேதுபதியின் ஜுங்கா, கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.