கேரளாவுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.25 லட்சம் நிதி வழங்கினார் நடிகர் கமல்ஹாசன்

0
0

கேரள அரசுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.25 லட்சத்தை நடிகர் கமல்ஹாசன் வழங்கி னார்.

கேரளாவில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள் ளது. பல மாவட்டங்கள் நீரில் மிதக்கின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கேரள அரசு நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை முடுக்கிவிட் டுள்ளது. இதற்கிடையில் கேரளஅரசுக்கு வெள்ள நிவாரணநிதியாக நடிகர் கமல்ஹாசன் ரூ.25 லட்சம் வழங்கியுள்ளார். அதேபோன்று விஜய் டி.வி. நிர்வாகமும் ரூ.25 லட்சம் நிவாரணநிதியாக வழங்கியுள்ளது இப்பேரிடர் காலத்தில் அனைவரும், நமது சகோதரர்களுக்கு உதவ வேண்டும் என்று கமல் கேட்டுக்கொண்டுள்ளார்.