கேப்டன், ஓ.பி.எஸ். என ஊர், உலகத்தையே கலாய்ச்ச ‘தமிழ் படம் 2’ எப்படி இருக்கு?: ட்விட்டர் விமர்சனம் | Tamizh Padam 2: Twitter review

0
0

சென்னை: தமிழ் படம் 2 படத்தை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடித்துள்ள தமிழ் படம் 2 இன்று ரிலீஸாகியுள்ளது. ரஜினி, கமல், அஜித், விஜய் படங்கள் போன்று அதிகாலை 5 மணி காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

5 மணி காட்சிக்கே தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கூறியிருப்பதாவது,

சூப்பர்

படத்தை தியேட்டரில் பார்த்தேன். நிச்சயம் சூப்பர் ஹிட் என்கிறார் ஒருவர்.

சிவா

படம் சூப்பர். சிவாவின் நடிப்பு அருமை என்கிறார்கள் படம் பார்த்தவர்கள்.

வேற லெவல்

படம் மாஸ், வேற லெவலாம்

மகிழ்ச்சி

ஊர், உலகத்தில் உள்ளவர்களை எல்லாம் கலாய்த்துள்ள தமிழ் படம் சூப்பராக உள்ளதாம்.

தமிழ் படம் 3

#TamizhPadam2 #TP2 – Epic 🔥🔥🔥🔥🔥

விடாம சிரிச்சு மாலல

தமிழ் படம் 3 அறிவிப்புக்காக காத்திருக்கிறோம்

அமுதன் பாத்து செஞ்சு விடுங்க சீக்கிரம்….

பாசிட்டிவ்

தமிழ் படம் 2 பார்த்தவர்கள் அனைவரும் படம் சூப்பர் என்கிறார்கள். சட்டு புட்டுன்னு தமிழ் படம் 3 எடுக்கும் வேலையை பார்க்குமாறு அமுதனிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.