கவர்ச்சி காட்டி அதிக லைக்ஸ் அள்ளிய எமி ஜாக்சன்

0
0

தமிழ் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து வரும் எமி ஜாக்சன் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் அதிக லைக்ஸ் பெற்றுள்ளது.

மதராசபட்டினம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமானில் அறிமுகமான எமி ஜாக்சன் தெலுங்கு, பாலிவுட் உள்ளிட்ட சினிமாக்களில் நடித்து வந்தார். தற்போது தமிழ் மற்றும் பாலிவுட்டில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

 

தமிழில் ஷங்கர் இயக்கத்தில் வெளியாக உள்ள 2.0 படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவது வழக்கம்.

 

இந்நிலையில் இவர் நேற்று தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம் அதிக லைக்ஸ் பெற்றுள்ளது. இதுவரை அவர் பதிவிட்ட புகைப்படங்களிலே இந்த புகைப்படம்தான் அதிக லைக்ஸ் பெற்றுள்ளது.

 

எமி ஜாக்சன் அப்படி என்ன சிறப்பான புகைப்படத்தை வெளியிடப் போகிறார். வழக்கம் போல் அவரது கவர்ச்சி புகைப்படம்தான். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது குறிப்பிடத்தக்கது. எமி இப்படி தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட என்ன காரணம் என்று பலரும் யோசித்து வருகின்றனர்.