ஏமி ஜாக்சனுக்கும் இவருக்கும் கள்ள தொடர்பா

0
62

ஏமி ஜாக்சனின் கணவர் பற்றி தான் ரசிகர்கள் பரபரப்பாக பேசி வருகிறார்கள். இங்கிலாந்தை சேர்ந்த நடிகை ஏமி ஜாக்சன் இந்தியாவுக்கு வந்து தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தார். தற்போது அவர் ஹாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் தனது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.

ஏமி ஜாக்சன் மாடல் அழகி நீலம் கில்லை(23) கட்டிப்பிடித்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு மனைவி வாழ்க்கை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏமி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நீங்கள் ஒரு ஓரினச்சேர்க்கையாளரா, நம்பவே முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர். ஏமி பாலிவுட் பக்கம் சென்றபோது நடிகர் பிரதீக் பாபரை காதலித்தார். ஆனால் அந்த காதல் முறிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நீலம் கில்லும் ஏமியை தனது மனைவி என்று கூறி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நீலம் தான் ஏமியின் கணவர் என்பதை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த நீலம் கில் லண்டனில் வேலை செய்கிறார். மாடல் அழகியான அவர் பல முன்னணி பிராண்டுகளுக்காக ஃபேஷன் ஷோக்களில் ராம்ப் வாக் செய்துள்ளார்.

நீலம் கில் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துள்ளார். லாஞ்சரி மாடலாகவும் உள்ள நீலம் அண்மையில் நடந்து முடிந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். நீலமின் தாத்தா, பாட்டி பஞ்சாபை சேர்ந்தவர்கள். வேலைக்காக இங்கிலாந்து சென்ற அவர்கள் அங்கேயே செட்டில் ஆகிவிட்டனர். நீலம் சீக்கிய சமூகத்தை சேர்ந்தவர்.