உங்களால் ‘இந்த’ சத்தியத்தை மட்டும் செய்ய முடியுமா பிக் பாஸ்? | Can you promise this Bigg Boss?

0
0

சென்னை: பிக் பாஸ் பார்ப்போர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் ஒரேயொரு சத்தியம் மட்டும் செய்யுமாறு கூறுகிறார்கள்.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இல்லை என்று தொடர்ந்து விமர்சனம் வந்து கொண்டிருக்கிறது. ப்ரொமோ வீடியோக்களை பார்த்தால் பரபரப்பாக இருக்கின்றது.

வீடியோவை பார்த்து ஏற்பட்ட ஆவலுடன் நிகழ்ச்சியை பார்த்தால் சப்பென்று உள்ளது.

நிகழ்ச்சி

ப்ரொமோ வீடியோக்களை சுவாரஸ்யமாக வெளியிட எடுக்கும் முயற்சியில் பாதியை நிகழ்ச்சிக்கு செய்தால் கூட போதும் நன்றாக இருக்கும். ஒரு வேளை ப்ரொமோ வீடியோவுக்கு என்றே தனியாக எடிட்டர் வைத்திருப்பார்களோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பாலாஜி

பாலாஜி

நித்யா, பாலாஜி, மகத், வைஷ்ணவி ஆகியோர் கோபமாக பேசும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. பாலாஜி வழக்கம் போன்று வேறுவிதமாக பேசுகிறார்.

சத்தியம்

பிக் பாஸ் இப்படி ஒருத்தர் சத்தியம் கேட்கிறாரே உங்களால் செய்ய முடியுமா?

ஆபாசம்

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் ஆபாசம் அதிகமாக இருப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.