உக்கிரம் அடைந்த பிக் பாஸ்: முதலில் சிறைக்கு போவது யார்? | Finally, Bigg Boss remembers the prison in the house

0
0

சென்னை: நிகழ்ச்சி துவங்கி 3 வாரங்கள் கழித்து தான் பிக் பாஸுக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வந்துள்ளது.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் இந்தியில் இருந்து காப்பியடித்து சிறை அமைப்பை வைத்தனர். ஆனால் நிகழ்ச்சி துவங்கி மூன்று வாரங்கள் ஆகியும் சிறையை பயன்படுத்தவே இல்லை.

யோவ், பிக் பாஸு வீட்டில் எதற்கு சிறை வைத்திருக்கிறீர்கள் என்று பார்வையாளர்கள் கேட்டது அவர் காதில் விழுந்துவிட்டது போன்று.

கமல்

பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் ஒருவரை சிறைக்கு அனுப்பி வைப்பது குறித்த ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

மகத்

ப்ரொமோ வீடியோவை பார்த்த பார்வையாளர்களோ அந்த பய மகத்தை பிடிச்சு ஜெயிலில போடுங்க சார் என்கிறார்கள்.

கொலவெறி

மகத் மீது இம்புட்டு கொலவெறியா மக்களே?

போட்டியாளர்கள்

பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று இரவு ஒரு போட்டியாளரை வெளியேற்றப் போகிறார்கள்.