இன்னைக்கு இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும் திடீர் யோகம் வரப்போகுது… அது எந்த ராசின்னு தெரியுமா? | horoscope for 09 July 2018 | daily horoscope | astrology | astrology today | horoscope predictions

0
0

மேஷம்

உயர் அதிகாரிகளிடம் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். உறவினர்களின் வகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். இடமாற்றங்கள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம். ஒற்றுமை அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் உங்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

வேலை செய்யும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேற கொஞ்சம் கால தாமதமாகும். தொழிலில் மூலமாக பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளுடைய நம்பிக்கையைப் பெறுவார்கள். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களால் தேவையில்லாத அலைச்சல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளைநிறமும் இருக்கும்.

மிதுனம்

மிதுனம்

உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வெளிநாட்டு தொழில் முயற்சிகளில் சாதகமான சூழல் உண்டாகும். கணவன் மற்றும் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி, நெருக்கம் அதிகிக்கும். தொழில் சம்பந்தமான வீண் அலைச்சல்கள் உண்டாகும். சுயதொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கிறது.

கடகம்

கடகம்

மனதுக்குள் புதுப்புது எண்ணங்கள் தோன்றி மறையும். வீடு மற்றும் மனைகளின் வாயிலாக லாபம் அதிகரிக்கும். நண்பர்களுடன் பயணங்கள் மேற்கொள்வீர்கள். கொண்டாட்டங்கள் நிறைந்த நாளகஅமையும். பயணங்களால் லாபம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

சிம்மம்

சிம்மம்

புதிய நபர்களிடம் தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்த்துவிடுங்கள். சுய தொழில் புரிகின்றவர்கள் புதுப்புது யுக்திகளைக் கையாள்வார்கள். எதிர்காலம் சம்பந்தப்பட்ட எண்ணங்கள் அதிகரிக்கும். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். மாணவர்கள் தங்களுடைய முழு திறமையையும் வெளிப்படுத்துவார்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர்நீல நிறமும் இருக்கும்.

கன்னி

கன்னி

பரம்பரை சொத்துக்களால் வீண் விரயச் செலவுகள் உண்டாகும். பெற்றோர்களுடைய உதவியினால் சேமிப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான, கலகலப்பான சூழல்கள் உண்டாகும். புதிய நபர்களின் மூலமாக தேவையில்லாத பிரச்னைகள் தோன்றும். பணியில் உள்ளவர்களுக்கு மேன்மை நிலை ஏற்படும். சாதுர்யமான பேச்சுத் திறமையின் மூலமாக லாபம் அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

துலாம்

துலாம்

திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடி வரும். உடல் ஆரோக்கியத்தில் போதிய கவனம் செலுத்துங்கள். பங்குதாரர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடைய வாக்குவாதத்தினால் வீட்டில் சலசலப்பு உண்டாகும். இதை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் சம்பந்தமாக எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

மாணவர்களுடைய வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். போட்டிகளில் வெற்றி அடைவீர்கள். தொழிலில் பங்காளிகளுக்கு இடையே சுமூகமனறவு நிலை உண்டாகும். பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். எந்த வேலை செய்தாலும் அதில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

தனுசு

தனுசு

திடீர் யோகத்தால் மனம் மகிழ்ச்சியில் துள்ளும். பணியில் பொறுப்பான பதவியில் உள்ளவகளுக்கு பதவி உயர்வு உண்டாகும் வாய்ப்பு இருக்கிறது. பொருள்களைக் கையாளுவதில் மிக அதிக கவனம் செலுத்த வேண்டும். மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னைகளுக்கு ஒரு முடிவு ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் இருக்கும்.

மகரம்

மகரம்

வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்கின்ற போது, கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பொது காரியங்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு புகழ் உண்டாகும். புதிய நபர்களுடைய நட்பு கிடைக்கும். அதனால் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் அதிர்ஷ்ட திசையாாக வடக்கு திசையும் இருக்கும்.

கும்பம்

கும்பம்

சாதுர்யமான பேச்சுக்களால் பெரும் லாபம் அடைவீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சாதகமான சூழல்கள் உண்டாகும். பெரிய பெரிய மகான்களுடைய ஆசிர்வாதங்கள் கிடைக்கும். புதிய ஆடை சேர்க்கை உண்டாகும். வெளி வட்டாரங்களில் உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்க ஆரம்பிக்கும். எதையும் கொஞ்சம் கவனத்துடன் செயல்படுத்துவது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 9 ம் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் இருக்கும்.

மீனம்

மீனம்

உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் நிதானமாக இருங்கள். உறவினர்களின் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். பணியிட மாற்றங்கள் உண்டாகும். வீட்டில் ஒற்றுமை மேலோங்கும். புதுப்புது முயற்சிகளால் உங்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதநிறமும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் இருக்கும்.