இதக் குடிச்சா ஏற்படுகிற விளைவுகள் பத்தி தெரிஞ்சுகிட்டா அசந்திடுவீங்க! | Things To Know About Copper Deficiency

0
0

#1

துத்தநாகம் என்பது ஓர் மினரல் இது நம் உடலில் எலும்பு மற்றும் நரம்புகளின் வளர்ச்சிக்கும் அவற்றின் சீரான இயக்கத்திற்கும் அவசியம். இந்த துத்தநாகம் சத்தினை உடல் தானாக உற்பத்தி செய்யாது உணவின் மூலமாகவே இந்த சத்தினை எடுத்துக் கொள்ள முடியும்.

ஹார்மோன் பேலன்ஸ் செய்ய, எனர்ஜி லெவலை ஒரே அளவில் பராமரிக்க, எலும்பு வலி, மூட்டு வலி ஏற்படாமல் தவிர்க்க துத்தநாகம் மிகவும் அவசியமான ஒன்று. இந்த சத்து இல்லையென்றால் உங்களுக்கு தெரியும் அறிகுறிகள்.

#2

#2

மூளை செயல்பாடுகள் துரிதமாக இருப்பதற்கு துத்த்நாகம் மிகவும் அவசியம். அது கூர்ந்து கவனித்து அல்லது நுணுக்கமாக ஒரு விஷயத்தை நீங்கள் செய்ய வேண்டும் என்றால் அந்த செயலை வெற்றிகரமாக செய்து முடிக்க துத்தநாகம் மிகவும் அவசியம்.

துத்தநாகம் அளவு உங்கள் உடலில் குறைந்தால் அவை கூர்ந்து கவனிக்கும் திறனை குறைக்கும். அதோடு உங்களை எப்போது எரிச்சல் மனநிலையிலேயே வைத்திருக்கும்.

#3

#3

உணவுகளில் கிடைக்கிற ஆண்ட்டிஆக்ஸிடண்ட் சரிவிகிதமாக எல்லா பாகங்களுக்கும் கொண்டு சேர்க்க உதவிடுகிறது.வயதாவதால் ஏற்படுகிற சில பிரச்சனைகளை முன்கூட்டியே தீர்க்க இது உதவிடுகிறது.

குறிப்பாக நரம்புகள் சார்ந்த பிரச்சனையை தீர்க்க இது உதவிடும்.

#4

#4

துத்தநாகம் இல்லையென்றால் உங்களுடைய எனர்ஜி லெவல் மிகவும் குறைந்திடும். துத்தநாகம் சத்து நம் உடலில் குறைந்திருக்கிறது என்பதற்கான முதல் அறிகுறியாக சோம்பல் தான், அதீத சோம்பல் ஏற்படும்.

குழந்தைகள் மத்தியில் மிகத் தீவிரமாக இதன் தாக்கம் தெரியும். வளரிளம் பருவத்தில் இருப்பவர்கள் துத்தநாகம் சத்தினை எடுத்துக் கொள்வது அத்தியாவசியமாகும். துத்தநாகம் நம் உடலில் ரத்த சிவப்பணுக்கள் மூலமாக நம் உடல் முழுவதும் ஆக்ஸிஜன் கொண்டு செல்ல உதவிடுகிறது.

இந்நிலையில் உங்கள் உடலில் துத்தநாகம் குறைந்தால் அது முழு உடல் வளர்ச்சியையும் பாதிக்கும்.

#5

#5

முறையான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி ஆகியவை செய்தும் உடல் எடை குறையவில்லை என்றால் உங்களுக்கு துத்தநாக சத்து பற்றாகுறை என்பதை உணர வேண்டும். நம் உடலில் இருக்கிற ஐம்பதுக்கும் மேற்பட்ட என்சைம்கள் உடலில் செயல்பட இதுவே பிரதானமாக இருக்கிறது.

அதனால் இவற்றில் ஏதேனும் குழப்பங்கள் ஏற்பட்டால் அவை உணவு செரிமானத்தையும் பாதிக்கிறது.

#6

#6

துத்தநாகம் பிற மினரல்ஸ்களான பொட்டாசியம், கால்சியம்,ஜிங்க் ஆகியவற்றோடு சேர்த்து செயல்படுகிறது. அதனால் துத்தநாகம் இல்லையென்றால் ஒட்டுமொத்த செயல்பாட்டிலும் மாற்றம் ஏற்படுகிறது.

ஹைப்போ தைராய்டு, ஹைப்பர் தைராய்டு ஆகியவை ஏற்படுவதற்கு ஓர் காரணியாய் அமைந்திடும்.

#7

#7

ரத்தத்தில் இரும்புச் சத்து குறைந்தால் ஏற்படுகிற ரத்த சோகை பிரச்சனையை துத்தநாகம் குறைந்தாலும் ஏற்படும். அதாவது இரும்புச் சத்து மற்றும் துத்தநாகம் இவை இரண்டும் சேர்ந்து தான் ஹீமோகுளோபின் மற்றும் ரத்த சிகப்பணுக்களை உற்பத்தி செய்கிறது.

அதனால் ரத்த விருத்தி செய்ய இரும்புச் சத்து உணவுகளை மட்டும் எடுத்துக் கொண்டால் போதாது அதனுடன் செயலாற்ற போதுமான அளவு துத்தநாக சத்தும் அவசியம்.

#8

#8

துத்தநாகம் சத்து உங்கள் உடலிலிருந்து குறைந்திருக்கிறது என்றால் உங்களுக்கு உடல் வலி அதிகமாக இருக்கும். குறிப்பாக மூட்டு வலி அதிகரிக்கும். சிலர் இதனால் துத்தநாகம் காப்பு அணிவார்கள். அவர்களுடைய சருமம், தலைமுடி, நகங்கள் ஆகியவற்றில் வளர்ச்சி இருக்காது.

இல்லையென்றால் நிறம் மாறுவது, தலைமுடி அதிகமாக கொட்டுவது ஆகியவை ஏற்படும். விரைவிலேயே சரும சுருக்கங்கள் ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திடும்.

#9

#9

விட்டமின் பி12 பற்றாகுறையும், துத்தநாகம் பற்றாகுறையும் ஒரே மாதிரியாக இருந்திடும், ஏனென்றால் கிட்டத்தட்ட இரண்டு அறிகுறிகளும் ஒரே மாதிரியாக இருக்கும்

உடலுக்கு தேவைப்படுகிற துத்தநாக சத்து முப்பது சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்தால் அவை 0.9 மில்லி கிராம் அளவு தினமும் சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். மாத்திரை வடிவில் எடுத்துக் கொல்வதை விட இயற்கையாக உணவின் மூலமாக எடுத்துக் கொள்வதே சிறந்தது.

#10

#10

டார்க் சாக்லெட் ஒரு பாரில் சுமார் பதினெட்டு மில்லி கிராம் வரை துத்தநாகம் இருக்கிறது. இவற்றை எடுத்துக் கொண்டால் ஒரு நாளைக்கு உங்களுக்கு தேவையான துத்தநாகம் அளவிலிருந்து சுமார் 89 சதவீதம் உங்களுக்கு கிடைத்திடும். சூரிய காந்தி விதைக்ள், முந்திரி, சுண்டல்,கிஸ்மிஸ்,பயிறு வகைகள், பாதாம், சியா விதைகள்,ஆகியவற்றில் நிறைய துத்தநாக சத்து இருக்கிறது.