ஆடை அணியாமல் போஸ் கொடுத்த பிரபல சீரியல் நடிகை

0
103

நடிகைகள் எப்போதும் தங்கள் அழகை பராமரிக்க மிகுந்த முக்கியத்துவம் எடுப்பதுண்டு. சிலர் கவர்ச்சிக்காக பல விசயங்களை செய்வார்கள். ஹிந்தி சினிமாவை சேர்ந்த நடிகைகள் பலர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பலரின் பார்வையை தங்கள் வசம் திருப்புவது வாடிக்கையாகிவிட்டது.

இந்நிலையில் நாகினி சீரியலின் பிரபலம் அனிதா ஹாசானந்தி ஆடையில்லாமல் மேலாக சட்டையால் லேசாக மறைத்த படி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதை பலரும் விமர்சித்து வருகிறார்கள். இதை 1.25 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். இவர் பிக்பாஸ் சீசன் 11 லிலும் கலந்துகொண்டார்

View this post on Instagram

Mood 💭

A post shared by Anita H Reddy (@anitahassanandani) on